டி.சி. 08 என்ற விமானம் மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.
Category: Uncategorised
நேருவின் புத்தகம் வெளியீடு
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்
தவிர்க்க இயலாக் காரணங்களால் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
போலி உறுதி முடிப்பு: 09 பேருக்கு விளக்கமறியல்
குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்
உன்னால் முடியும் தம்பி… தம்பி…..
வெடி கொளுத்திய கல்முனை வர்த்தகர்கள்
அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் இன்று பட்டாசு வெடிக்க வைத்து, போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இவ்வாறு பட்டாசு கொழுத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை கல்முனை சேர்ந்த இளம் வர்த்தகர்கள் இணைந்து முன்னெடுத்ததுடன், ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
அலரிமாளிகையும் முற்றுகை
கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
https://dailymirror-video-out.s3.amazonaws.com/thumb_39b27b8ec9.jpg