திருமலை துறைமுகத்தை அண்மித்து பொருளாதார வலயம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்களால் நிரப்புபோம்
மத்தல விமான நிலையத்துக்கு 50 விமானங்கள் வரும்
இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என அனைவரிடமும் இணைந்து நாட்டை முன்னேற்றவே நான் முயற்சிக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
(“தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன்” தொடர்ந்து வாசிக்க…)