இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (தோழர் ஜேம்ஸ்) இன்னும் இரு வாரங்களுக்குள் செப்ரம்பர் 21ம் திகதி நடைபெற உள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கவனம் இலங்கையிற்கு அப்பால் உப கண்ட சூழல் உலகம் என்றாக மேற்குலக நாடுகள் வரை பேசப்படும் விடயமாக இன்று மாறி இருக்கின்றது. Pages: Page 1, Page 2