உலக நாடுகள் புதிய 2025ஆம் ஆண்டினை வரவேற்பதற்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2024ஆம் ஆண்டானது சர்வதேச ரீதியில் எண்ணற்ற நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு உலகில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை மீட்டுப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.