ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

இதேவேளை ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்ட விடயம் கட்சி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாது என்றும் அது கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் எனவும் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டு, நாளை கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.