01.தொழிற்சாலைகள்
- சீனி தொழிற்சாலைகள்
- ஓட்டு தொழிற்சாலைகள்
- அரிசி தொழிற்சாலைகள்
- காகித ஆலை நவீன மயப்படுத்தல்
- மீன் பதனிடும் தொழிற்சாலைகள்
- பால் உற்பத்தி பொருள் தொழிற்சாலைகள்
;7. சோளம் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் - ஆயுள் வேத மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள்
- கனிய தொழிற்சாலைகள்
10.ஆடை தொழிற்சாலைகள்
11.பழங்களை கொண்ட குளிர்பாண பழ Jam தொழிற்சாலைகள்
12.மரமுந்திரிகை சார் உற்பத்தி தொழிற்சாலைகள் - இயற்கை பசளைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்
- பனைசார் உற்பத்திப் பொருட்களின் தொழிற்சாலை
- தெங்கு சார் உற்பத்திப் பொருட்களின் தொழிற்சாலை
- தளபாடத் தொழிற்சாலைகள்
02.அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள்
1.மட்டக்களப்பு வாவி மீன்வள அபிவிருத்தி
1.நன்நீர் மீன்வளர்ப்பு
2.இறால் வளர்ப்பு
கண்டல் தாவரங்கள் வளர்த்தல் (மீன் இனப் பெருக்கத்தை அதிகரிக்க)
2.மட்டக்களப்புக்குரிய கடல் வளத்தை பயன்படுத்தி மீனவர்களின் தொழில் முறைகளை பெருக்குதல்
03.தகவல் தொழில் நுட்ப மையம் (IT Park)
04.வெளிநாட்டு நிறுவனங்களை தொழிற்சாலைகளை எமது மண்ணை பாதிக்காமல் கலாச்சாரத்தை பாதிக்காத வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடல்
05.விவசாய அபிவிருத்தி - விவசாய பண்ணைகள் அமைத்தல்
2..சோளம் உற்பத்தியை அதிகரித்தல்
3.கரும்பு உற்பத்தியை அதிகரித்தல்
4.தானிய உற்பத்திகள் அதிகரித்தல்
8.காளான் உற்பத்தி
9.காளான் உணவுக்கு ஏற்றுமதி
காளான் மருந்திற்கு ஏற்றுமதி
10.கற்றாளை உற்பத்தி அதிகரிப்பு
கற்றாளை ஏற்றுமதி
11.தெங்குசார் உற்பத்திகளை அதிகரித்தல் ஏற்றுமதி செய்தல்
12.பனை சார் உற்பத்திகளை அதிகரித்தல் ஏற்றுமதி செய்தல் - விலங்கு வேளாண்மை பண்ணைகள் அமைத்தல்
14.பழதோட்டங்கள் உருவாக்குதல்
பழஏற்றுமதி
அன்னாசி
மாம்பழம்
வாழைப்பழம்
பலாப்பழம்
மரமுந்திரிகை
தோடம்பழம்
கொய்யா - விலங்கு வேளாண்மை
1.கால்நடை பண்ணைகள் அமைத்தல்
2.பால் பண்ணைகள் அமைத்தல் - மேய்ச்சல் தரை அங்கீகரித்தல்
06.போக்குவரத்து அபிவிருத்திகள்
01.போக்குவரத்து அபிவிருத்திகள்
பிரதாபிரதான வீதிகள் அபிவிருத்தி – யாழ்ப்பாணம் கொழும்பு கண்டியில் இருந்து மட்டக்களப்பை விரைவாக வந்தடையகூடிய வீதி அபிவிருத்திகள்
விமானசேவை அபிவிருத்தி (சர்வதேச விமான நிலையம் ) - கரையோரப் பாதைகள் புனரமைப்பு
(மட்டக்களப்பு முதல் வாகரை வரை) - கரையோர புகையிரத சேவைகள்
07.சுற்றுலா துறை அபிவிருத்திகள் அபிவிருத்தி
1.இயற்கை சரணாலயங்களை அபிவிருத்தி செய்தல்
(1.சத்துருக்கொண்டான் பறவைகள் சரணாலயம் - குருக்கள்மடம் ( ஏத்தாளை குளம்) அதனுடன் இணைந்த பறவைகள் சரணாலயம்
2.மட்டக்களப்பு கடல் சார்ந்த சுற்றுலாதுறை அபிவிருத்தி
3.மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்தல் அங்கு தமிழர் பண்டைய பாரம்பரிய பொருட்களை காட்சிப்படுத்தல்
4.மட்டக்களப்பு வாவி இயற்கை அழகை பேணும் விதத்தில் அபிவிருத்தி
5.மட்டக்களப்பு வாவியினுள் தரித்து நிற்ககூடிய மற்றும் இரவில் தங்கக்கூடிய படகுச்சேவை (கேரளாவில் உள்ளது போல்)
6.மாந்தீவை சுற்றுலா தலமாக மாற்றி படகுச் சேவையை ஆரம்பித்தது
7.எருமை தீவை சுற்றுலா தலமாக மாற்றி பாதை அமைத்தல் - கொக்குத் தீவை அபிவிருத்தி செய்தல்
9.கீழ் குறிப்பிடும் இடங்களில் சுற்றுலா விடுதிகள் மையங்கள் (எமது வாழ்வியலை பண்பாட்டை இயற்கையை பாதிக்கா வகையில் )அமைத்தல் - இயற்கையுடன் கூடிய குளங்களை புனரமைத்து அவற்றில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் சுற்றுலாத்துறைக்கு ஏற்றாற்போல் போல் மாற்றுதல்
உதாரணம்
1.உன்னிச்சைக் குளம்
2.உறுகாமம் குளம் - புழு குணாவை குளம்
- வெளிச்ச வீடு
- வாழைச்சேனை நாசிவன் தீவு
போக்குவரத்து சீர் இல்லாத சுற்றுலா இடங்களுக்கு சப்பாரி வாகன முறையை போக்குவரத்திற்கு அறிமுகம் செய்யலாம்
1.நரிப்புல் தோட்டம் (மணிக்கல் )
2.குடும்பிமலை
3.புளுத்துமானோடை
4.கச்சிகொடி சுவாமிமலை
5.தாந்தமலை
6.நாவலடி
7.வாகரை
8.சல்லித்தீவு
9.வெல்லாவெளி
10.முகத்துவாரம்
11.புல்லுமலை
12.உறுகாமம்
13.வாகனேரி
14.உன்னிச்சை
14.பொண்டுகள் சேனை
16.மாவடி ஓடை
17.வேலோடுமலை
18.குசலான மலை
19.கச்சைக்கொடி சுவாமிமலை
20.கித்துள்
21.கட்டுமுறிவு - மயிலத்தமடு
23.மாதவனே - மயில் வந்திறங்கிய மலை
- கட்டுமுறிவு
27 தோனி தாண்ட மாடு
28.கோராவெளி
பிரபலயமான பழமையான மதஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணத்திற்கான முறையான வழிகாட்டல்களை மேற்கொள்ளல்
உதாரணம் - மாமாங்கேஸ்வரர் ஆலயம்
- மண்டூர் முருகன் ஆலயம்
3.தாந்தாமலை ஆலயம்
4.கொக்கட்டி சோலை சிவன் ஆலயம் - களுதாவளைப்பிள்ளையார் ஆலயம்
- ஆயத்தியமலை மாதா ஆலயம்
- கோராவளி ஆலயம்
- குடும்பிமலை ஆலயம்
- செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில்
- குசலானமலை ஆலயம்
08.புதிய பிரதேச செயலகங்கள் அமைத்தல்
1.செங்கலடி பிரதேச செயலகம் (.கரடியனாறு செங்கலடி)
2.களுவாஞ்சிக்கூடி (1.கல்லாறு 2.களுவாஞ்சிக்கூடி)
3.வாகரை
09.புதிய பிரதேச சபைகள்
1.செங்கலடி (1செங்கலடி நகரசபை 2.வந்தாறுமூலை பிரதேச சபை)
3.மட்டக்களப்பு மாநகரசபை (மட்டக்களப்பு மாநகரசபை கல்லடி பிரதேச சபை) - களுவாஞ்சிகுடி( களுவாஞ்சிகுடி நகரசபை கல்லாறு பிரதேச சபை)
10.புதிய நகரசபைகள்
1.செங்கலடி நகர சபை
2.களுவாஞ்சிகுடி நகரசபை
3.கல்லடி நகரசபை
11.புதிய கல்வி வலயங்கள்
1.பட்டிருப்பு – 2 வலயங்களாக பிரிக்கலாம் (களுவாஞ்சிக்கூடி வெல்லாவெளி)
2.கல்குடா -3 வலயங்களாக பிரிக்கலாம் (1.வாகரை 2.வாழைச்சேனை 3.செங்கலடி)
12.எமது மண்ணல் மண்ணுக்குரிய தமிழர் பண்டைய சின்னங்கள் ஆட்சி உரிமைகளை பாதுகாத்தல் - ஆரையம்பதி
- வெல்லாவெளி
.3 பட்டிப்பளை – கச்சிக்கொடி சுவாமிமலை - சித்தாண்டி
- கரடியனாறு குசனானமலை
- வந்தாறுமுலை
- வாகரை
8 குடும்பிமலை - வாழைசேனை முனைமுருகன்
- தாந்தாமலை
- வெலோடு மலை
- குசலான மலை
- கச்சைக்கொடி சுவாமிமலை
- முறுத்தானை
- துறைநீலாவணை
12.தமிழர் பிரதேச வைத்தியசாலைகள் தரமுயர்த்தல் மற்றும் புனரமைத்தல்
1.நாவக்காடு வைத்திசாலை
2.வாழைச்சேனை வைத்திசாலை
3.மாவடிவேம்பு வைத்திசாலை
4.செங்கலடி வைத்திசாலை
5.சந்திவெளி வைத்திசாலை
6.கரடியநாறு வைத்திசாலை
7.மகிழவெட்டுவான் வைத்திசாலை
8.மகிழடித்தீவு வைத்திசாலை
9.மாங்கேணி வைத்தியசாலை
10.தரவை வைத்தியசாலை
11.மண்டபத்தடி வைத்தியசாலை
12.உன்னிச்சை வைத்தியசாலை - மண்டூர் வைத்தியசாலை
- கல்லாறு ஆதார வைத்தியசாலை
14.நீர்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி - கித்துள் உறுகாமம் குளங்கள் இணைப்பு
- வாகனேரி குளம் புனரமைப்பு
3.பெரிய நடுத்தர சிறு குளங்கள் புனரமைப்பு - கட்டுமுறிவு குளம் புனரமைப்பு
5.. பண்டைய காலங்களில் போன்று மேட்டு நிலங்களில் ஆள் கிணறுகளை தொட்டிகளை அமைத்து வரட்சியான காலங்களுக்கு தேவையான மழைநீர் சேகரிப்பு திட்டம் - அழிந்து வரும் மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளை ஊக்குவித்தலும் பேணிப் பாதுகாத்தல்
உதாரணம்
கூத்து
பறையடித்தல்
காவடி ஆட்டம்
சிலம்பாட்டம் - மட்டக்களப்பு வாவியின் மீன் வளம் அதிகரிக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்
உதாரணம்
1.மாந்தீவு கரையோரப் பிரதேசம்
2.எருமை தீவு அண்டிய களப்பு பிரதேசம் - கொக்கு தீவை அண்டிய பிரதேசம்
- சித்த வைத்திய ஆயுர்வேத வைத்திய மூலிகை காடுகளை உருவாக்குதல்
உதாரணம்
பல ஆயுர்வேத சித்த வைத்திய மூலிகைகள் தனித்துவமாக மட்டக்களப்பில் காணப்படுகின்றது குடும்பிமலை அண்டிய பிரதேசம் சித்தாண்டி அண்டிய பிரதேசம் - மட்டக்களப்புக்குரிய இயற்கை காடுகளையும் காட்டு வளங்களை காட்டு உயிரினங்களையும் பாதுகாத்தல்
- கிராமங்களுக்கான முக்கிய பாலங்களை அபிவிருத்தி செய்தல்
- மண்டூர் – குறுமன்வெளி பாலம்
- அம்பிளாந்துறை – குருக்கள்மடம் பாலம்
- சந்திவெளி – திகிலவெட்டை பாலம்
- கிண்ணையடி – முறுக்கன்தீவு பாலம்
5.நரிபுல்தோட்டம் – பங்குடாவெளி பாலம் - தமிழன் பாரம்பரியமாக வைத்திய முறைகளை அறிந்து அடுத்த சந்ததிக்கு அறிமுகப்படுத்தல் அழிந்து வரும் பாரம்பரிய வைத்திய முறைகளை அபிவிருத்தி செய்தல்
- பாரம்பரிய முறை வைத்தியம்
- பாரம்பரிய சித்த வைத்தியம்
- பாரம்பரிய மாந்திரீக வைத்தியம்
- பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியம்
இவைகள் அனைத்தும் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி இடம்பெற்றால் மாத்திரமே எமக்கு முழுமையான பயனைத் தரும்
(லோகிதராஜா தீபாகரன்)
(மட்டக்களப்பை நேசிக்கும் ஒருவனாக…)