ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் பெரிய அளவில் நிதிவீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஓட்டுநர்உரிமத்தை அச்சிடுவதற்கு தனியார் நிறுவனம் ரூ.534.54 செலவாகும் என்றும், அதே நேரத்தில் RMV மூலம்ரூ. 367 செலவில் ஒன்றை அச்சிடமுடியும் என்றும் அவர் கூறினார்.
“மோட்டார் வாகனப் பதிவு துறை (RMV) மூலம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவது என்று நாங்கள் முடிவுசெய்துள்ளோம். அதற்காக அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.