திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய அத்தியாயமாக உள்ளதாக கிண்ணியாவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற கடினபந்து போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த மஹ்ரூப், திருகோணமலை மாவட்டத்தில் கடினபந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி, திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்மட்ட போட்டிகளுக்கு தயார்படுத்துவதே கிண்ணியா பிறீமியர் லீக்கின் பிரதான நோக்கமாகும்” என்று கூறினார்.