அதே சமயம் அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் அந்த நகரம் வெகுவாக மாசு அடைகிறது. எனவே அங்கு பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி வெனிஸ் நகருக்கு பகல் நேர சுற்றுலாவிற்கு செல்ல 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்களுக்கு 5 யூரோ கட்டணமும், அதற்கு பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 யூரோ கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.