அப்போது, அமைச்சர் மேலும் கூறியதாவது: “பிரதமரை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் அரசாங்கம் வீழ்ந்துவிடாது. எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் கட்டி எழுப்புகிறோம்” என்றார்.