யாழ்ப்பாணம், ஹட்டன், இரத்தினபுரி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திக்கு JICA ஒப்புக்கொள்கிறது

துறைமுக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குதல்

சுங்க செயல்முறையை மிகவும் திறம்படச் செய்வதற்கான புதிய திட்டம்.

அரசு நிறுவனங்களால் கட்டப்பட்ட கைவிடப்பட்ட 2700 கட்டமைப்புகளை திறம்பட பயன்படுத்த யாரும் திட்டமிடவில்லை

அடுத்த ஆண்டு எரிசக்தி மாற்றச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்

ஸ்மார்ட் தொழில்நுட்பம் மூலம் மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்புகள் உருவாக்கப்படும்

வீதி பாதுகாப்பு திட்டத்திற்கு 1000 மில்லியன்

கடல் வழியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு 330 மில்லியன்

ருவன்புரா அதி​வேக நெடுஞ்சாலைக்கு காணியை கையகப்படுத்துவதற்கு 1500 மில்லியன்