அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதற்கிடையில்,பதுளையில் உள்ள அலகொல்ல மலைகளின் கல்வல பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தரையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது, மேலும் அந்த இடத்திற்கும் தரை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவமையம் தெரிவித்துள்ளது.