வட்டுவாகல் பாலம் கடும் சேதம் ; மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதி

குறிப்பு:

கேப்பாப்பிலவு வீதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதுடன்  மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகு வாகனங்கள் பயணம் செய்யலாம் எனவும் ஆகையால், தயவுசெய்து கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறும் பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.