90,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பதிவு காலம் மே 30 ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிந்துள்ளது. இருப்பினும், ஏற்கெனவே பதிவு செய்த மாணவர்கள் ஜூன் 13ஆம் திகதி வரை தங்கள் விருப்ப வரிசையை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சரிசெய்தலை UGC வலைத்தளம் வழியாகச் செய்யலாம்.

தங்கள் விருப்பங்களைத் திருத்திக் கொள்ளும் மாணவர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை பதிவுத் தபால் மூலம் UGCக்கு அனுப்ப வேண்டும் என்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.