Jaffna to Colombo

இப்போதைக்கு இது பாதுகாப்பான ஒரு பாதையாக கருதுகிறேன்…. என்ன நடந்தாலும் உயிர்ப்பாதுகாப்பு முதன்மையேகாலையில் யாழில் இருந்து வெளிக்கிட்ட வயிரவநாதன் சிவரதன் தனது விடா முயற்சியால் இந்த பாதையூடாக தற்போது கொழும்பை சென்றடைந்துள்ளார்Niresh Rakulrajah க்கு நன்றிகள்.

முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய இடங்கள்.கொழும்பில் இருந்து யாழ் வர யாழில் இருந்து கொழும்பு செல்ல இருப்பவர்கள் கவனத்திற்குGiriulla (கிரிஉல்ல)​Pannala (பன்னல)​Wennappuwa (வென்னப்புவ)​Negombo (நீர்கொழும்பு)​Katana (கட்டான)​Narammala (நாரம்மல)​Dankotuwa (தங்கொட்டுவ) எனக்கு தெரிஞ்சு புத்தளம் பாதை மற்றும் ஆனமடுவ பாதை இரண்டும் இவ்வளவு இடங்களுக்க வருவதால் சாரதிகள் கூடிய அவதானம் கொள்ளவேண்டும்

நீங்கள் டிரைவர்கள் அல்ல இறைவர்கள்…தம்புள திறப்பன பகுதி வெள்ளம் வடிதல் அவதான்ம்…..மஹா ஓயா பள்ளத்தாக்கு: “வரலாறு காணாத” வெள்ள அபாயம் – அவசரமாக வெளியேறுமாறு கோரிக்கை​​மஹா ஓயா (Maha Oya) பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அண்மைய வரலாற்றில் கண்டிராத தீவிரமான வெள்ளப் பெருக்கு ஏற்பட அதிக ஆபத்து இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மிக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.​

மஹா ஓயா படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது என்றும், நிலவும் மழை நிலைமைகளின் பகுப்பாய்வு மற்றும் நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களில் அவதானிக்கப்பட்ட ஆற்று நீர்மட்டங்களின் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்குக்கான அதிக ஆபத்து நிலைமை காணப்படுகிறது என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.​

தங்கள் உயிர்களைப் பாதுகாக்கவும், தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு கூடிய விரைவில் செல்லவும், இந்த மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இத் திணைக்களம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.​

மஹா ஓயா வெள்ள அபாயப் பகுதிகள் :​Giriulla (கிரிஉல்ல)​Alawwa (அலவ்துவ)​Divulapitiya (திவுலபிட்டிய)​Mirigama (மிரிகம)​Pannala (பன்னல)​Wennappuwa (வென்னப்புவ)​Negombo (நீர்கொழும்பு)​Katana (கட்டான)​Narammala (நாரம்மல)​Dankotuwa (தங்கொட்டுவ)முக்கிய குறிப்பு சாரதிகளிற்கு….எம் உயிர் இழப்புகள் எம்மக்கள் அறிவார்கள் அதனால்…. வெள்ளம் அதுவும் ஓடும் வெள்ளம் பம்பல் இல்லை கண்டியளோ, ஒரு அடி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தால் கூட அதனுள் வாகனம் விடவேண்டாம் ஏன் என்றால் நம்மட புலம்பெயர்ந்த ஆக்கள் அதி புத்திக்கூர்மை உள்ளவர்கள்…