உலக நாடுகள் அனைத்திளும் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் அனைத்து தமிழ் மீடியாக்களும் புலிகளுக்கு ஆதரவாக பயத்திலும் விசுவாசத்திளும் செயல்பட்டாலும் புலிகள் ஏன் BBC, CNN, மற்றும் நாடு அனைத்திளும் ஆர்பாட்டம் செய்த தலைமை குளுக்களுக்கு ஏன் சரண்டர் ஆகும் விடயத்தை கூறவில்லை…???
வெள்ளை அங்கிகளை நம்பியதன் அர்த்தம் என்ன…?
இந்த தகவலை பாருங்கள்..
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பூநகரி தளபதியாக இருந்த சு.பரந்தாமனின் மனைவி சாட்சியமளித்துள்ளார்…
” 2009ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து இளம்பருதி, எழிலன், இராகுலன், வேலவன், தங்கன், மஜித் இன்பம், போண்டா ரூபன், குமாரவேல், ருபன், ராஜா மாஸ்டர் உள்ளிட்ட சுமார் 60ற்கும் மேற்பட்ட தளபதிகள் அல்லது முக்கிய போராளிகளுடன் எனது கணவரும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் சிலர் குடும்பங்களாகவும் படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் ஜோசப் பிரான்சிஸ் பாதரின் ஒழுங்கமைப்பில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன். அவர்களை படையினர் பேருந்துகளில் கொண்டு சென்றதை நாங்கள் எங்கள் கண்ணால் பார்த்தோம்…”
இது உண்மையா…பொய்யா… என்பதை தான்டி துப்பாக்கி தூக்கியவர்களைவிட அழுத்தமான ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு தகவல் பரிமாறலாம் இருந்தது மிகப்பெரிய குற்றம்…! அல்லது யார் யார் சரன்டர் ஆகப்போகின்றார்கள் என்பது ஆர்பாட்டம் செய்த குழுக்களிடம் தகவல் பரிமாறப்பட்டிருந்தால் நாடு கடந்த கத்தரிக்காய் உருத்திரகுமார் போன்ற புலிகளின் பெயரைசொல்லி என்னும் மக்களை சுரண்டும் இவரைப்போன்ற நாடு கடந்த அங்கத்தவர்கள் அனைவரும் பொறுப்பற்ற இந்த திருடர்கள் குற்றவாளிகள் யார் என்பதை மக்கள் முன் பொறுப்பு கூற வேண்டும்…!
முடியுமா…???
புலிகளை ஏமாத்திய பச்சை துரோகிகள் யார்…???
– ப.வரதன் ( காஸ்ரோ )