மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம் மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.