கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 351 பேர் இன்று(11) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 83,561 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,609 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.