ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (31) அமெரிக்க இராணுவம் முழுமையாக வெளியேறியது. எனினும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்துள்ளது.
The Formula