கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படுகொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பதில் உயர்ஸ்தானிகா் தன்வீர் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்டது.