2024-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வைத் தோற்கடிப் போம்; அதன்மூலம் இந்திய அரசி யலமைப்பு, ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூகநீதி உள்ளிட்ட விழுமியங் களைப் பாதுகாப்போம் என்று பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்ற 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.