பொதுத் தேர்தலுக்கான உத்வேகம் குறைவாகவே காணப்படுவதாகவும், அது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை வாக்களிக்கும் போது, வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் என கணித்த அவர் இதனைத் தெரிவித்தார்.