காதல் கடிதம்

(வைக்கம் முகமது பஷீர்), (தமிழில் கவிஞர் சுகுமாரன்)

“கதைகளின் சுல்தான்”ஆசான் வைக்கம் முகமது பஷீர் எழுதிய இரண்டாவது நாவல். அளவில் சிறிய நாவல்களையே பஷீர் எழுதியிருக்கிறார். தானே தன் சொந்த செலவில் அச்சிட்டு தூக்கிச் சென்று விற்க நேரிட்ட காரணத்தினால் ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற எளிய நாவல்களையே எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

Leave a Reply