மரண அறிவித்தல்

திரு நாகமுத்து சிவநாதன்
(சிவம்)
அன்னை மடியில் : 21 யூலை 1954 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2016
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவநாதன் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகமுத்து, கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மகாஜனா கல்லூரி) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி வாலாம்பிகை தம்பதிகளின் பெற்றெடுக்கா மகனும்,

நளினி(ரதி, முன்னாள் ஆசிரியை- யாழ். மகாஜனா கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

மிராளினி(மீரா), சிமிதா(சிமி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகநாதன்(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், யோகமலர்(பிரித்தானியா), சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்ற கதிர்காமநாதன், சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன்(அவுஸ்திரேலியா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

இலட்சுமிதேவி(கனடா), அன்னபூரணம்(உரும்பிராய்), சந்திரகுமாரன்(பிரித்தானியா), உஷா(கனடா), உமாராணி(கனடா), சுகுமாரி(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பவானந்தன், வசுமதி, மற்றும் இந்திரா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), காலஞ்சென்ற சசிகலா, மேகலா(பிரான்ஸ்), சூரியகலா(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீகாந் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

இராசநாயகம்(இலங்கை), கதிர்காமநாதன்(கனடா), சத்தியேஸ்வரி(டென்மார்க்), சிவகுமார்(பிரான்ஸ்), கிருபாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/07/2016, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/07/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/07/2016, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
நளினி(ரதி- மனைவி) — கனடா
தொலைபேசி: +16473461834

மீரா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479921824

சாந்திநாதன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14162978759
செல்லிடப்பேசி: +14166718742
கதிர்காமநாதன்(சகலன்) — கனடா தொலைபேசி:+14168895883