குறிப்பிட்ட உச்ச மற்றும் குறைந்த எல்லைகளுக்குள் (upper and lower range) தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தமக்கான விலைகளைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாநிலக்க தெரிவித்துள்ளார்.